# translation of roundcube 0.1-3.po to Tamil # Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER # This file is distributed under the same license as the PACKAGE package. # # Dr.T.Vasudevan , 2008. msgid "" msgstr "" "Project-Id-Version: roundcube 0.1-3\n" "Report-Msgid-Bugs-To: roundcube@packages.debian.org\n" "POT-Creation-Date: 2008-03-05 22:12+0100\n" "PO-Revision-Date: 2008-03-07 19:05+0530\n" "Last-Translator: Dr.T.Vasudevan \n" "Language-Team: Tamil \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" "X-Generator: KBabel 1.11.4\n" #. Type: multiselect #. Choices #: ../templates:2001 msgid "apache2" msgstr "அபாசே2" #. Type: multiselect #. Choices #: ../templates:2001 msgid "lighttpd" msgstr "லைட்டிபிடி (lighttpd)" #. Type: multiselect #. Description #: ../templates:2002 msgid "Web server(s) to configure automatically:" msgstr "தானியங்கியாக வடிவமைக்க வலை சேவையகம்(கங்கள்):" #. Type: multiselect #. Description #: ../templates:2002 msgid "" "RoundCube supports any web server supported by PHP, however only Apache 2 " "and lighttpd can be configured automatically." msgstr "" "ரவுண்ட் க்யூப் ஹெச்பிஆல் ஆதரிக்கப்பட்ட எந்த வலை சேவையகத்தையும் ஆதரிக்கும். ஆயினும் அபாசே 2 " "மற்றும் லைட்டிபிடி (lighttpd ) மட்டுமே தானியங்கியாக வடிவமைக்கப்பட முடியும்." #. Type: multiselect #. Description #: ../templates:2002 msgid "" "Please select the web server(s) that should be configured automatically for " "RoundCube." msgstr "" "ரவ்ண்ட்க்யூப் க்கு தானியங்கியாக வடிவமைக்கப்பட வேண்டிய வலை சேவையகத்தை(கங்களை) " "தேர்ந்தெடுக்கவும்." #. Type: boolean #. Description #: ../templates:3001 msgid "Should the webserver(s) be restarted now?" msgstr "வலை சேவையகத்தை(கங்களை) மீள் துவக்கவா?" #. Type: boolean #. Description #: ../templates:3001 msgid "" "In order to activate the new configuration, the reconfigured web server(s) " "have to be restarted." msgstr "" "புதிய வடிவமைப்பை செயல்படுத்த வடிவமைத்த வலை சேவையகம் (-கங்கள்) மீள் துவக்கப் பட வேண்டும்." #. Type: string #. Description #: ../templates:4001 msgid "IMAP server(s) used with RoundCube:" msgstr "ரவ்ண்ட்க்யூப் உடன் பயன்படுத்த வேண்டிய ஐமாப் சேவையகம்(கங்கள்):" #. Type: string #. Description #: ../templates:4001 msgid "Please select the IMAP server that should be used with RoundCube." msgstr "ரவ்ண்ட்க்யூப் உடன் பயன்படுத்த வேண்டிய ஐமாப் சேவையகம்(கங்கள்) ஐ தேர்ந்தெடுக்கவும்." #. Type: string #. Description #: ../templates:4001 msgid "" "If this is left blank, a text box will be displayed at login. Entering a " "space-separated list of hosts will display a pull-down menu. Entering a " "single host will enforce using this host." msgstr "" "இதை வெற்றாக விட்டால் உள்நுழைவு போது ஒரு சோதனைப் பெட்டி காட்டப் படும். இடைவெளியுடன் " "கூடிய புரவன்கள் பட்டியல் ஐ உள்ளிட்டால் ஒரு இழுவை பட்டியல் காட்டப் படும். ஒரு தனிப் பெயரை " "உள்ளிட்டால் இந்த புரவனை பயன்படுத்துவதை உறுதியாக்கும்." #. Type: string #. Description #: ../templates:4001 msgid "To use SSL connections, please enter host names as 'ssl://hostname:993'." msgstr "எஸ்எஸ்எல் இணைப்பை பயன் படுத்த புரவன் பெயர்களை 'ssl://hostname:993' போல் உள்ளிடவும்." #. Type: select #. Description #: ../templates:5001 msgid "Default language:" msgstr "முன்னிருப்பு மொழி:" #. Type: select #. Description #: ../templates:5001 msgid "Please choose the default language for RoundCube." msgstr "ரவ்ண்ட்க்யூப் க்கு முன்னிருப்பு மொழி ஐ தேர்ந்தெடுக்கவும்." #. Type: select #. Description #: ../templates:5001 msgid "This choice can be overridden by individual users in their preferences." msgstr "இந்த தேர்வு பயனர் விருப்பங்களால் மீறப்பட இயலும்." #. Type: select #. Description #: ../templates:5001 msgid "" "However, the default language will be used for the login screen and the " "first connection of users." msgstr "" "ஆயினும் உள்நுழைவின் போதும் முதல் பயனர் இணைப்பின் போதும் முன்னிருப்பு மொழியே பயன் படும்."